நெகிழ்ச்சி வீடியோ... தாயைப் பிரிந்த யானைக்குட்டியை மீண்டும் சேர்த்த வனத்துறையினர்!

 
நெகிழ்ச்சி வீடியோ... தாயைப் பிரிந்த யானைக்குட்டியை மீண்டும் சேர்த்த வனத்துறையினர்!

கோவை மாவட்டத்தில் தாயை பிரிந்த குட்டி யானையை மீண்டும் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு மீண்டும் சேர்த்தனர். 

கோவை மாவட்டம் குப்பேபாளையம் பகுதியில் தனியார் பாக்குத்தோப்பில் இருந்த குட்டியானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

நெகிழ்ச்சி வீடியோ... தாயைப் பிரிந்த யானைக்குட்டியை மீண்டும் சேர்த்த வனத்துறையினர்!

மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயை பிரிந்து கூட்டத்துடன் சுற்றி வந்த 3 மாத குட்டி யானையை  வனத்துறையின் கண்காணித்து வந்த நிலையில் இரவு முழுவதும் கூட்டத்துடன் இருந்த நிலையில் அடையாளம் கண்ட வனத்துறையினர், அதனை பிடித்து தாய் யானையுடன் சேர்க்க முயற்சி செய்து வருகின்றனர். அருகிலேயே தாய் யானை இருந்ததால் அதனுடன் சேர்க்கும் பணி தீவிரமாக நடைப்பெற்றது. பின்னர் குட்டி யானையை அதன் தாயுடன் சேர்த்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web