ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூர்யா படத்தை இயக்குகிறார் ஆர்.ஜே.பாலாஜி!

 
சூர்யா

நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. ‘கங்குவா’ படம் சரித்திர படமாக உருவாகி இருந்தாலும் நிகழ்காலம் தொடர்பான இன்னொரு போர்ஷனும் படத்தில் வருகிறது. 7ம் அறிவு படம் போல் இரண்டு கெட்டப்புகளில் சூர்யா நடித்திருக்கிறார். 

இந்நிலையில், கார்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 44வது படத்தின் படப்பிடிப்பும் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், சூர்யாவின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45வது படத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த பின்னரே சூர்யா வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!