நயினார் நாகேந்திரனை பின்னுக்கு தள்ளிய ராபர்ட் புரூஸ்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக களம் இறங்கினார். தொடர்ந்து அவர் முன்னிலையில் இருந்த நிலையில் திடீரென நயினார் நாகேந்திரனை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்துள்ளார்.
இந்நிலையில் திருநெல்வேலி தொகுதியில் தற்போது பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை பின்னுக்கு தள்ளி காங்கிரசின் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து இந்தியா கூட்டணி கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!