இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ2,000! அனல் பறக்கும் பிரச்சார அரசியல்!

 
இல்லத்தரசிகள்

தமிழகத்தில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன்  முடிவடைகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கர்நாடகாவில் அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. மே 10 தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் பெரும்பான்மை வாக்குகளை பெற தொகுதிகளில் முகாமிட்டு மக்களுக்கு நலத்திட்டங்களையும், வாக்குறுதிகளையும் வாரி வழங்கி வருகிறது.

இல்லத்தரசிகள்

அந்த வகையில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. ஆளும் பா.ஜனதா கட்சி  தனது தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

பேருந்து விபத்து

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.  இதில் மிக முக்கிய அறிவிப்பாக அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ2000 வழங்கப்படும். மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவசம் போன்ற அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web