1 மணி நேரத்திற்கு 700 ரூபாய்.. காவலருடன் பேரம் பேசிய விபச்சார கும்பல்.. பகீர் பின்னணி!

 
விபச்சாரம்

ஹரியானா மாநிலம் குருகிராமில் தனியாருக்குச் சொந்தமான முஸ்கான் விடுதி இயங்கி வருகிறது. இங்கு விபச்சார தொழில் நடைபெறுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், ஒரு வாடிக்கையாளரைப் போல காவலர் ஒருவர் நடந்த இடத்திற்குச் சென்றுள்ளார்.

போலீஸ்

அறையில் காத்திருக்க வைக்கப்பட்ட காவலரிடம் பேரம் பேசப்பட்டது. அதாவது  ஒரு மணி நேரத்திற்கு ரூ. 700 கொடுத்தால், அவர் விரும்பிய பெண்ணை அனுப்புவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, பணம் கொடுத்த கான்ஸ்டபிளிடம் ஒரு பெண்ணைஅனுப்பி வைத்தனர். தயாராக இருந்த காவல் துறையினர், விபச்சார கும்பலை உடனடியாக கைது செய்தனர்.

இந்த கும்பல் பெண்களை உள்ளூர் மற்றும் வெளியூர் வரை விற்பனை செய்துள்ளது. நேபாளம், வங்கதேசம், அசாம், டெல்லி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட மேலாளர் குமார், அவரது உதவியாளர்கள் சோனுகுமார், திக் விஜய், சந்தோஷ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web