FACT CHECK : மாஸ் காட்டிய பாஜக வெற்றி... தாய்லாந்து சுற்றுலா செல்கிறாரா ராகுல் காந்தி!
நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நேற்றைய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி மோடியே மீண்டும் 3வது முறையாக பிரதமராக வெற்றி பெறுவார் என்று வெளியாகி இருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஜூன் 5-ஆம் தேதி தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல இருப்பதாகப் பாஜகவினர் பொய்யாக boarding pass ஒன்றை பரப்பி வருகின்றனர். அதில் விமான எண் ஒரு இடத்தில் UK115 மற்றும் இன்னொரு இடத்தில் UK121 என்று உள்ளது. இந்நிலையில் எடிட் செய்யப்பட்ட boarding pass-ன் உண்மையான புகைப்படம் ஆகஸ்ட் 2019 அன்று எடுக்கப்பட்டது என உண்மை தெரிய வந்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!