பிக்பாஸ் வீட்டிற்குள் சாச்சனா ரீ- எண்ட்ரி... இனி களைக்கட்டும் பிக்பாஸ் வீடு!

 
பிக்பாஸ் வீட்டிற்குள் சாச்சனா ரீ- எண்ட்ரி... இனி களைக்கட்டும் பிக்பாஸ் வீடு!

‘மகாராஜா’ படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மகளாக நடித்திருந்த நடிகை சாச்சனா, பிக்பாஸ் சீசன் 8 துவங்கிய முதல் நாளே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இனி பிக்பாஸ் வீடு களைக்கட்டும் என்று ரசிகர்கள் சாச்சனாவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் சாச்சனா ரீ- எண்ட்ரி... இனி களைக்கட்டும் பிக்பாஸ் வீடு!

இதுவரை 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிய நிலையில், தற்போதைய 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி நடத்தி வருகிறார். முதல் நாள் போட்டியாளார்களை அறிமுகம் செய்து வைத்ததில் இருந்தே நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது ரசிகர்களிடையே ஹிட் ஆகி, பிக்பாஸ் நிகழ்ச்சியும் முதல் நாளில் இருந்தே எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. 

பிக்பாஸ் வீட்டிற்குள் சாச்சனா ரீ- எண்ட்ரி... இனி களைக்கட்டும் பிக்பாஸ் வீடு!

இந்த முறை 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் நிலையில், ‘ஆண்கள் நம்மை டார்க்கெட் செய்து எலிமினேஷனில் நாமினேட் செய்தால் நான் முதல் ஆளாக வெளியே போக தயாராக இருக்கிறேன்’ என சாச்சனா கூறினார். 

இதையடுத்து பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக ஷோ ஆரம்பித்த முதல் நாளே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் சாச்சனா. எப்படியும் ரீ-எண்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் அப்போதே கூறியிருந்தனர். அதைப் போலவே தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார் சாச்சனா.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!