தொகுப்பூதியம் ரூ16000லிருந்து ரூ20000 ஆக உயர்வு... அதிரடி அறிவிப்பு!

 
பணம் தமிழக அரசு

 மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 1,843 கணினி உதவியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.தமிழகத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும்  கணினி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியம் ரூ16000ஆக இருந்து வந்தது. தற்போது இந்த தொகுப்பூதியத்தை தற்போது ரூ16000லிருந்து  ரூ20000 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு

2023 ம் ஆண்டு வரை மாதம் ரூ14000  தொகுப்பூதியம் வழங்கப்பட்ட நிலையில் மார்ச் மாதத்தில் இருந்து ரூ16,000ஆக  உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தொகுப்பூதியத்தை ரூ4000   உயர்த்தி ரூ20,000 ஆக  வழங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web