குஷியோ குஷி... தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை!
செப்டம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை விடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது. இதனால், மாத இறுதியில் மட்டும் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை.

இதனையடுத்து கூடுதலாக, சனி மற்றும் ஞாயிறு நாட்கள் சேர்ந்ததாக மொத்தம் 6 நாள் விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் முழுவதும் மொத்தம் 12 நாட்கள் பள்ளிகள் இயங்காது எனும் தகவல் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
