பெரும் சோகம் ... பள்ளி வளாகத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை... !
Jan 2, 2025, 12:05 IST
ஆந்திரா மாநிலத்தில் வசித்து வரும் பள்ளி மாணவி சின்ன திப்பமா. 17 வயதாகும் இவர் ஒரு விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தோழி ஒருவர் சில நாட்களாக சின்ன திப்பமாவுடன் பேசவில்லை எனத் தெரிகிறது. அதோடு நேற்று புத்தாண்டு பண்டிகைக்கும் தன் தோழி வாழ்த்து கூறாததால் சிறுமி வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இதனால் பள்ளி வளாகத்தில் அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
From
around the
web