செம மாஸ்... அமித்ஷா 2,00,000 வாக்குகள் முன்னிலை ... பாஜகவினர் உற்சாகம்!

 
அமித்ஷா

பாஜகவின் பெருநம்பிக்கைக்குரிய குஜராத் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம், வழக்கம் போலவே அக்கட்சியை ஏமாற்றாத வகையில் எகிறி வருகிறது.

குஜராத்தின் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளில் 25-ல் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே, பாஜகவின் முகேஷ் தலால் சூரத் தொகுதியில் போட்டியின்ற வென்ற அறிவிப்புடன் தனது வெற்றிக்கணக்கை பாஜக தொடங்கியது. இதனிடையே, பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாச்த்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web