செம வைரல்... அம்மனுக்கு ஆதார் கார்டு அடித்த கிராம மக்கள்!

 
செம வைரல்... அம்மனுக்கு ஆதார் கார்டு அடித்த கிராம மக்கள்!

திண்டுக்கல் மாவட்டத்த்ல் கோயில் திருவிழாவிற்கான அழைப்பிதழ் பேனரை ஆதார் கார்டு வடிவில் அச்சடித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு ஆதார் கார்டு வடிவில் பேனர் அடித்து கிராம மக்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். இந்த பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

திண்டுக்கல் மாவட்டம் பொம்மனம்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த காளியம்மன், பகவதியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. இதில், அம்மனுக்கு ஆதார் கார்டு போன்று வடிவமைக்கப்பட்ட பேனர் கிராம மக்கள் சார்பில் நிறுவப்பட்டிருந்தது. மேலும் திரளான பக்தர்கள் வந்து பக்தியுடன் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web