செம... விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்கள்... கழிவுநீர் அடைப்பு நீக்கும் எந்திரங்களில் லேட்டஸ்ட்!

 
கழிவுநீர்

 தமிழகம் முழுவதும் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதனை களைய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது.

கழிவுநீர்

இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் விஷவாயு உயிரிழப்புக்களை தடுக்கலாம். இந்த அறிவிப்பு பணியாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தபோதிலும்  மாநிலம் முழுவதும் பயன்பாட்டிற்கு வருமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே  எழுந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web