பிரபல சீரியல் நடிகர் தினேஷ் கைது... அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி!

 
தினேஷ்
 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்ற நபர் அளித்த புகாரின் பேரில், சீரியல் நடிகர் தினேஷ் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தினேஷ் ரூ.3 லட்சம் பெற்றதாகவும், ஆனால் எந்த வேலையையும் வழங்காமல் தன்னை அலைக்கழித்ததாகவும் கருணாநிதி புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், பணத்தை திருப்பி கேட்க சென்றபோது தினேஷ் தன்னை தாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடிகர் தினேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமான தினேஷ், பல தொடர்களில் நடித்ததுடன், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!