கடும் பின்னடைவு... அதிமுக அதிர்ச்சி... இறங்குமுகத்தில் அதிமுக வேட்பாளர்கள்!

 
கடும் பின்னடைவு... அதிமுக அதிர்ச்சி... இறங்குமுகத்தில் அதிமுக வேட்பாளர்கள்!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரத்தில், எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே  பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கடும் பின்னடவை சந்தித்துள்ளது. 

10 மணி நிலவரங்களின்படி, அதிமுக கூட்டணியின் 2 கட்சிகள் முன்னிலை வகித்தன. ஆனால் அவை இரண்டுமே அதிமுக நேரடியாக களமிறங்கிய தொகுதிகள் அல்ல. அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக விருதுநகர் தொகுதியிலும், தென்காசியில் புதிய  முன்னிலை வகித்தன. விருதுநகரில் தேமுதிகவின் நட்சத்திர வேட்பாளரான விஜய பிரபாகரன் முன்னிலை வகிக்க, தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி முன்னிலை வகிக்கிறார்.

இந்த இரு கூட்டணி வேட்பாளர்களுக்கு அப்பால், அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்க தடுமாறி வருகிறார்கள்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web