மசாஜ் செண்டர் பெயரில் பாலியல் தொழில்.. தட்டித் தூக்கிய காவல்துறை... !!
திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டில் மதுரை சாலையில் மசாஜ் செண்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து மசாஜ் சென்டர் நடத்தி வந்த வத்தலகுண்டு சாமிநாதன், அவரது கூட்டாளிகள் சென்னை ஜெயபிரகாஷ் மற்றும் பெண் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இவர்கள் 3 பேரும் செல்போன் மூலம் டீலிங் வைத்து பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் 3 பேரையும் கைது செய்த வத்தலகுண்டு போலீசார் அதில் இருந்த பெண் ஒருவரை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் மதுரை சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
மசாஜ் சென்டர் நடத்தி வந்த வத்தலக்குண்டு சாமிநாதன், அவரது கூட்டாளிகள் சென்னை ஜெயப்பிரகாஷ் மற்றும் பெண் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.இவர்கள் 3 பேரும் செல்போன் மூலம் டீலிங் வைத்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!