சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை... அதிர்ச்சி... !!

 
சினிமா

சென்னைக்கு சினிமா வாய்ப்புக்கள் தேடி வருபவர்களில் சீரழிந்ததாக தொடர் புகார்களும், குற்றச்சாட்டுக்களும் வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் சினிமா மீதானமோகம் மட்டும் இன்னும் குறையவே இல்லை.  அந்த வகையில் சென்னை கல்லூரி மாணவி ஒருவரை  சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அறிமுக இயக்குநர்  ஒருவர்.  

சிறுமிக்கு பாலியல் சீண்டல்

திருக்கோவிலூர் பகுதியில் வசித்து வரும்   அஜித்குமார்  தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இவர் துணை நடிகை மூலம் அறிமுகமான 19 வயது கல்லூரி மாணவி பாஸ்போர்ட் எடுப்பதற்காக சென்னை வந்துள்ளார்.

போலீஸ்

அவர் அஜித்குமார் வீட்டில் தங்கியுள்ளார்.  அங்கு இருவரும் மது அருந்தியுள்ளனர்.  போதையில் இருந்த போது சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி, அஜித்குமார் 2  முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என  மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் இயக்குநர்   அஜித்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்
 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web