ஐபிஎல் கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்.. !!

 
ராஜகோபால் சதீஷ்

புரசைவாக்கத்தில் வசித்து வரும் 31 வயது இளம்பெண்   பெருங்குடியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து  வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு  ஒன்றை அளித்துள்ளார். அதில் ஐபிஎல்- டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரர் ஆல் ரவுண்டர் ராஜகோபால் சதீசுடன்    கடந்த 2017  முதல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.  

ராஜகோபால் சதீஷ்

2019ல்  காதலிப்பதாக கூறிய  ராஜகோபால் சதீஷ் 2019ல்   திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பெருங்குடியில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு பலமுறை அழைத்துச் சென்று தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.  

ராஜகோபால் சதீஷ்

2020ல்   ராஜகோபால் சதீஷ் சொந்த ஊரான திருச்சிக்கு சென்ற நிலையில், தான் ஒரு நாள் திருச்சி சென்று பார்த்தபோது ராஜகோபால் சதீஷுக்கு ஏற்கனவே திருமணமாகி சாம்பவி என்ற மனைவி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து   அவருடன் வாக்குவாதம் செய்துவிட்டு கோபித்துகொண்டு பின்னர் அங்கிருந்து சென்னை வந்துவிட்டதாக  புகாரில் தெரிவித்துள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web