முடிவுக்கு வந்தது 14 வருட வாழ்க்கை .... ஷில்பா ஷெட்டி விவாகரத்து... !!

 
ஷில்பா ஷெட்டி

 
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் தமிழ், இந்தி ,   தெலுங்கு மொழிகளில்  நடித்து வருகிறார்.   தமிழில்  மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமானார். கடைசியாக எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த குஷி திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு   நடனமாடி இருந்தார்.  
 பாலிவுட்டில் பிசியாக இருந்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவை  2009ல் திருமணம் செய்துகொண்டார்.

ஷில்பா ஷெட்டி

இவர்களுக்கு 2 குழந்தைகள். ஷில்பா ஷெட்டி  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதன்முதலில் வாங்கினார்.  அவர் வாங்கிய அந்த அணி முதல் சீசனிலேயே கப் ஜெயித்தது.  சில ஆண்டுகளில் அதனை விற்றுவிட்டார். ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா 2021ல் ஆபாச பட வழக்கில் கைதானார்.

ரூ9,00,00,00க்கு பேரம்! ஷில்பா ஷெட்டி கணவரின் மாஸ்டர் ப்ளான்! பதற வைக்கும் ஆதாரங்கள்!

ஆபாச படங்களை தயாரித்து அதனை ஆன்லைனில் வெளியிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்.  சில மாதங்கள் சிறை தண்டனைக்கு பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  ஜாமீனில் வெளியே வந்ததும் இருவரும் ஜோடியாக வலம் வந்தனர். தற்போது தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறி ராஜ்குந்த்ரா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.  ராஜ் குந்த்ராவின் இந்த பதிவு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web