தமிழக அரசின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம்!
Updated: Jun 29, 2023, 14:54 IST
தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்புவின் பதவி காலம் நாளை ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைவதால், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இது வரை கூடுதல் தலைமை செயலாளராக இருந்து வந்த ஷிவ்தாஸ் மீனாவை தலைமைச் செயலாளராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
