அதிர்ச்சி! இன்றும் நாளையும் 18 மாவட்டங்களில் வெப்பச் சலனம்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 
வெயில்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்பச் சலனம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

வானிலை ஆய்வு மையம்


நாளை தமிழகத்தில் சூரியன் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கத்திரி வெயில் என்றும் அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் மே 28 வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு நீடிக்கும்.

 

வெயில்


இன்றும் நாளையும் வட தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் என பல மாவட்டங்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும். வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!