அதிர்ச்சி... ஆந்திராவில் நடிகை ரோஜா கடும் பின்னடைவு!

 
ரோஜா அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற 175 சட்டப்பேரவை, 25 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு  எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடக்கம் முதலே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கூட்டணி 90 சதவீதம் முன்னிலை பெற்றது. இதன் தோழமை கட்சிகளான பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளும் முன்னிலை பெற்றுள்ளன.

காலை 9.30 நிலவரப்படி ஆந்திர மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு தெலுங்கு தேசம் கூட்டணி 104 தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. மக்களவை தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை ஆந்திராவில் தெலுங்கு தேசம் 12 தொகுதிகளிலும் பாஜக 4 தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

பிரபல நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சரும் ரோஜா நகரி தொகுதியில் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web