பள்ளியில் பெரும் அதிர்ச்சி.. மாரடைப்புக்கு பலியான 16 வயது சிறுவன்.. பகீர் வீடியோ வைரல்!

 
 16 வயது சிறுவன்

ராஜஸ்தான் மாநிலம் தௌசா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், பள்ளிக் கட்டிடத்திற்குள் ஒரு வினாடிக்குள் உயிரிழந்துள்ளான். இந்த அதிர்ச்சி வீடியோவில், சில சிறுவர்கள் ஒரு அறையிலிருந்து வெளியே வருகிறார்கள். அவர்களில் ஒரு சிறுவன் நிலைகுலைந்து உடனடியாக இறந்துவிடுகிறான். யாரோ ஓடிவந்து அவரைத் தூக்குவதுடன் வீடியோ முடிகிறது. இதில் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சிசிடிவியில் பதிவான இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது.


பிரேத பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தினர் மறுத்ததால் உயிரிழந்த மாணவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. ஆனால், சிறுவயதில் இருந்தே இதய நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது தெரியவந்துள்ளது. பிறவி இதய நோய் (CHD) இதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. எனவே, இது திடீர் மரணம் அல்ல என்றும், தொடர் இதய பிரச்சனைகளால் ஏற்பட்ட மாரடைப்பு மரணம் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web