அட கொடுமையே... 1000 ஆபாச வீடியோக்கள் ரூ.200... போலீசாரை அதிர வைத்த இளைஞர்!

 
முடங்கிய வாட்ஸ் அப்! தட்டி தூக்கிய டெலிகிராம்!

1000 ஆபாச வீடியோக்கள் ரூ.200க்கு விற்பனை என்று டெலிகிராம் ஆப் மூலமாக சிறார் ஆபாச வீடியோக்களை விற்பனைச் செய்து போலீசாரை அதிர வைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.  சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெலிகிராம் செயலியில் சிறுவர் ஆபாச படங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆவடி காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவுக்கு புகார்கள் வந்தன. குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பார்ப்பது குற்றம் என்ற நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சிறுவர் ஆபாச படங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன.

சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெலிகிராம் செயலியில் சிறுவர் ஆபாச படங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆவடி காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவுக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சிறை

இந்நிலையில், சென்னை சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபர் டெலிகிராம் செயலியில் குழந்தைகளின் ஆபாச படங்களை 100 ரூபாய்க்கு 100க்கும், 250 வீடியோக்களை 150 ரூபாய்க்கும், 1000 வீடியோக்களை 200 ரூபாய்க்கும் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்போனை பறிமுதல் செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!