அதிர்ச்சி... ஓட்டலில் அசைவம் சாப்பிட்டவர் திடீர் மரணம்!

 
சங்கரன்கோவில்

தமிழகத்தில் பல இடங்களில் அசைவ உணவகங்களில் உணவின் தரமும், காலாவதியான சிக்கன் உணவுகளையும் சூடு செய்து தருவதாக புகார்கள் எழுந்து வருகின்றனர். ஷவர்மா, பிரியாணி போன்றவைகளை உட்கட்டு பலர் மரணமடைந்த நிலையில், சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், மீண்டும் அசைவ உணவகங்கள் பகீர் கிளப்புகின்றனர். இந்நிலையில்,  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஓட்டல் ஒன்றில் அசைவ உணவு  சாப்பிட்டு விட்டு தூங்கிய தர்மலிங்கம் எனும் தொழிலாளி, திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சங்கரன்கோவில்

அசைவ உணவைச் சாப்பிட்டு தூங்கிய தர்மலிங்கம், நீண்ட நேரமாகியும்  எழவில்லை. அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை எழுப்பியபோது படுத்தபடியே அவர் இறந்து விட்டது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் தர்மலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web