அதிர்ச்சி.. கண்ணிவெடியில் சிக்கிய போலீஸ் ஜீப்.. வெடித்து சிதறியதில் 3 பேர் பலி!

 
 கன்னிவெடி விபத்து

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சமீப காலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக காவல் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதன் காரணமாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரமாஅக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதற்கிடையில், மர்தான் நகரில் உள்ள பாலத்தில் போலீஸ் ஜீப் சென்று கொண்டிருந்தது.

அப்போது பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணிவெடியின் மீது ஜீப் சென்தால் வெடித்து சிதறியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். போலீசார் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web