அதிர்ச்சி.. ஆபாச வீடியோவை காட்டி பாலியல் சீண்டல்.. 9 ஆம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்!

 
பெண் வீடியோ

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவை சேர்ந்த மாணவி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி சிறப்பு வகுப்புகளை முடித்து விட்டு மாணவி அழுது கொண்டே திரும்பினார். இதுகுறித்து மாணவியின் தாயாரிடம் விசாரித்துள்ளார். அப்போது மாணவி அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் ஓவிய ஆசிரியர், செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறினார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் உடனடியாக போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.  இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலம் நீதிபதியின் முன்னிலையில் பதிவு செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

மேலும், வாக்குமூலம் அளித்த பின் ஆசிரியர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web