ஷாக்.. குழந்தைகள் உண்ணும் அங்கன்வாடி உணவில் இறந்து கிடந்த பாம்பு!

 
தமிழக அரசு அதிரடி! அங்கன்வாடி மையங்களில் சத்துணவு!

மேற்கு மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக அடைக்கப்பட்டிருந்த மதிய உணவுப் பொட்டலத்தில் இறந்த குட்டி பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து சாங்கிலி ஜில்லா பரிஷத் துணை தலைமை செயல் அதிகாரி சந்தீப் யாதவ் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழு அங்கன்வாடிக்கு சென்று உணவு பொட்டலத்தை ஆய்வக சோதனைக்கு எடுத்து சென்றனர்.

அங்கன்வாடி

இதேபோன்ற சம்பவம் பீகாரில் இருந்து கடந்த மாதம் வெளிச்சத்திற்கு வந்தது, பங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பொறியியல் கல்லூரியில் இறந்த குட்டி பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் கடந்த மாதம் நொய்டாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web