அதிர்ச்சி... வேன் பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்து... தந்தை, மகன் பலியான சோகம்!
கொடைக்கானல் பழநி சாலையில், வடகவுஞ்சி அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானதில் தந்தை, மகன் பரிதாபமாக பலியானார்கள்.
கொடைக்கானல் - பழனி சாலையில் சென்றுக் கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்று 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. விவசாய பணிக்காக சரக்கு வாகனத்தில் சென்ற கொடைக்கானலை சேர்ந்த கமலக்கண்ணன், ராபர்ட் நிகழ்விடத்தில்யே உயிரிழந்தனர். மற்றொருமகன் யோவான் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று கடந்த மே மாதம் கொடைக்கானல் மலைச்சாலையில் 100 அடி பள்ளத்தில் டெம்போ வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். மலைச் சாலையில் 7-வது கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 21 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!