ஷாக் வீடியோ.. மணமேடையில் திடீரென சாமி ஆடிய மணப்பெண்.. பதறி அடித்து ஓடிய மணமகன்!
பொதுவாக எல்லோருடைய வாழ்விலும் திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் பல வேடிக்கையான நிகழ்வுகள் நடைபெறுவதுடன் அது குறித்த காணொளிகளை சமூக வலைத்தளங்களில் தினமும் பார்த்து வருகிறோம். சிலரது திருமண விழா சற்று வித்தியாசமாக இருக்கும். திருமணங்களில் கொண்டாட்டங்கள் இருந்தாலும், இந்த கொண்டாட்டம் அடிக்கடி பேரழிவை ஏற்படுத்துகிறது.
डायरेक्ट मना कर देना चाहिए शादी नहीं करनी , जी हॉरर शो टाइप डरा के मना करने का क्या तरीका है यार भाई pic.twitter.com/zFSegWuzom
— Byomkesh (@byomkesbakshy) May 20, 2024
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் மணமகன் மணமகளின் கழுத்தில் மாலை அணிவிக்கப் போகிறார். அப்போது மணப்பெண் திடீரென சாமி ஆடுவது போல் தனது செயலை மாற்றி மாப்பிள்ளையை அலற வைக்கிறார். அவரை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. திமிறி எழுந்து சாமி ஆடுகிறார்.

இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த காட்சியை பார்த்த பலரும் நல்ல வேலை மாப்பிள்ளை தப்பித்து விட்டதாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
