அதிர்ச்சி... செப்.1 முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு!

 
சுங்கச்சாவடி
 

செப்டம்பர் 1ம் தேதி முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில்  சுங்க கட்டணம் ரூ.5 முதல் ரூ.395 வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சுங்கச்சாவடி

தென்மாவட்டங்களுக்கு செல்ல பெருவாரியான வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் நிலையில் வருடந்தோறும் செப்டம்பர் மாதத்தில் சுங்ககட்டணத்தை நிர்வாகத்தினர் உயர்த்தி வருகின்றனர். 

நகாய் உத்தரவின் பேரில் இந்தாண்டு விக்கிரவாண்டி டோல்கேட்டில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. கார், ஜீப், பயணிகள் சுங்ககட்டணமாக ஒரு முறை பயணிக்க 105 ரூபாய்  பல முறை பயணிக்க 155லிருந்து 160 ஆக உயர்த்தபட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி... ஜூன் 12 முதல் தஞ்சை விக்கிரவாண்டி சாலையில்  புதிய சுங்கச்சாவடி!  

அதே போன்று மாதாந்திர கட்டணமும் ரூ.3,100லிருந்து ரூ.3,170 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு முறை பயணிக்க இலகு ரக வாகனங்களுக்கு ரூ.180லிருந்து ரூ.185 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?