அதிர்ச்சி... காதலியை துப்பாக்கியால் சுடும் காதலன்.. உயிரிழக்கும் வேலையில் வீடியோ பதிவிட்ட காதலி!

 
பிரேசில் காதலியை சுட்ட காதலன்

இளம்பெண் தனது காதலன் தன்னை சுடும் வீடியோவை இறக்கும் முன் சமூக வலைதளத்தில் வெளியிட்டது தற்போது வைரலாகி வருகிறது.

பிரேசிலின் தென்மேற்கு பகுதியான கோயாஸ் பகுதியில் உள்ள ஜடாயில் தனது 27 வயது காதலனால் 23 வயது பெண் சுட்டுக் கொல்லப்படும்போது அதை வீடீயோவாக உயிரிழந்த பெண் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் காதலர்கள் இருவரும் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது அதில் காதலன் ஒரு தங்க நிற துப்பாக்கியை எடுத்து தனது காதயை நோக்கி காட்டுகிறார். 


உடனே அந்த காதலி சிரித்துக்கொண்டே இருக்கிறார். அப்போது திடீரென கையில் வைத்திருந்த துப்பாக்கியை அழுத்தி காதலியை சுட்டார். திடீரென சீறிப்பாய்ந்து குண்டுகாதலின் உடலில் பாய்ந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அனைத்தும் உயிரிழந்த காதலி வீடியோ பதிவு செய்திருந்தார். அவர் உயிரிழந்ததும் சிறிது நேரத்திலேயே வீடியோ முடிகிறது. 

Murder Caught on Camera: Woman Records Boyfriend With Gun as He Fires Fatal  Shot at Her in Brazil, Disturbing Video Surfaces | 🌎 LatestLY

சம்பவத்தின் பின்னர் காதலன் போலிசாருக்கு போன் செய்து தான் தனது  காதலியை  துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web