அதிர்ச்சி வீடியோ!! நடனமாடிக் கொண்டிருந்த போதே இளைஞர் திடீர் உயிரிழப்பு!!

 
திருமணம்

மிக சின்னஞ்சிறு வயதிலேயே மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.அதிலும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதோ,  நடனமாடும் போதோ  மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் பல்வேறு பகுதிகளில் நிகழ்வது தொடர்கதையாகிறது. மீண்டும் இதே போல்  ஒரு சம்பவம் சத்தீஸ்கரின் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள டோங்கர்கர்  இடத்தில் திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த போது மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலோட் மாவட்டத்தில்  திலீப் ரௌஜ்கர் பிலாய் ஸ்டீல் ஆலையில் பொறியாளராகப் பணிபுரிந்தவர்.  இவர் திருமண  மேடையில் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடிக் கொண்டிருந்த அவர் திடீரென மேடையில் ஓரத்தில் உட்கார்கிறார். அடுத்த சில வினாடிகளில் மேடையிலேயே சரிந்து விழுகிறார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

5வது திருமணம்

இந்நிலையில், மேடையில் ஆடிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடலுக்கு அதிக ரத்த ஓட்டம் தேவைப்படும் போது, இதயம் மிக வேகமாக செயல்படத் தொடங்கியது. அத்தகைய சூழ்நிலையில், தமனிகளில் சேரும் கொழுப்பு இதயத்திற்கு இரத்த விநியோகத்தைத் தடுக்கிறது. மக்கள் வழக்கமான உடல் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என நர்சிங் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web