‘சைரன்’ பட இயக்குநர் காதல் திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!

 
சைரன்
 ‘இரும்புத்திரை', ‘விஸ்வாசம்' படங்களில் ரைட்டராக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அந்தோணி பாக்யராஜ். பல படங்களில் இவர்கள் பணி புரிந்தாலும், இவருக்கான கமர்ஷியல் அங்கீகாரம் ‘விஸ்வாசம்’ படத்திற்கு பிறகே கிடைக்கத் துவங்கியது. ‘சைரன்’ படம் ரசிகர்களிடையே பெரியளவில் கவனம் ஈர்க்காவிட்டாலும், தயாரிப்பு தரப்பினருக்கு லாபம் கொடுத்த படமாகவும், வித்தியாசமான கதையாலும் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்திருந்த இயக்குநர் அந்தோனி பாக்யராஜ் தனது காதலியை இருவீட்டார் சம்மதத்துடன் இன்று கரம் பிடித்தார். 

சைரன்

பலரும் இணையத்தில் சைரன் படத்தை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று கொத்துபரோட்டா போட்ட நிலையிலும், தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டிக் கொடுத்த நிலையில், அடுத்தப் படத்தைக் கமிட் செய்து அதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ். 
இன்று காலை தேவாலயத்தில் நடைப்பெற்ற இயக்குநர் அந்தோணி பாக்கியராஜ் திருமணத்திற்கு ஜெயம் ரவி, சமுத்திரகனி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!