ஆடையின்றி சோப்பு நுரைக் குளியல் .... கிக்கேற்றும் நடிகை பிரணிதா... வைரல் வீடியோ!

 
பிரணிதா

 2011ல் தமிழில்  அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம்  தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை ப்ரணிதா. இதனையடுத்து கார்த்தி நடிப்பில் சகுனி படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பிறகு  சூர்யா ஜோடியாக, மாஸ் படத்தில்  பிரனீதா சுபாஷ் நடித்து இருந்தார். இந்தப்படம் சரியாக போகாததால் இவருக்கு தமிழில் வாய்ப்புக்கள் அமையவில்லை.  இதையடுத்து, பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை 2021ல் திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு  பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.


நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, மலையாளம்,  கன்னடப்படங்கை நடித்துள்ளார்.  சினிமாவில் இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  தற்போது குளியல் தொட்டியில் சோப்பு நுரை பொங்கிய நீரில் அமர்ந்து குளிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.  அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த வீடியோவிற்கு  ரசிகர்கள்பலரும் பலவிதமான கமெண்ட்களை  பதிவிட்டு வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web