விண்வெளி பயணம்.. மீன் குழம்பை எடுத்து சென்ற சுனிதா வில்லியம்ஸ்!

 
சுனிதா வில்லியம்ஸ்

சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் ஆவார். 58 வயதான சுனிதா ஏற்கனவே இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார். சுனிதா வில்லியம்ஸ் தற்போது 3வது முறையாக விண்வெளிக்கு சென்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 3வது முறையாக வருகை தந்துள்ள சுனிதா, விநாயகர் சிலை மற்றும் சூடான மீன் குழம்பு ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளதாக முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ்

அது வீட்டில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் எனகிறார் சுனிதா . கடந்த முறை சமோசா எடுத்துச் சென்றிருந்தார். அமெரிக்க கடற்படை விமானியான இவர், 2006 மற்றும் 2012ல் விண்வெளிக்கு சென்றார்.இதுவரை 322 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ்

அதுமட்டுமின்றி, விண்வெளியில் நீண்ட காலம் நடந்த முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். விண்வெளியில் 7 முறை நடந்த சுனிதா, மொத்தம் 50 மணி நேரம் 10 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web