ஊட்டி சுற்றுலா போறீங்களா.... கோவையிலிருந்து சிறப்பு பேருந்துகள்!

 
அரசு பேருந்து

 தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பலரும் ஊட்டி , கொடைக்கானல் என குளிர் பிரதேசங்களை நோக்கி  படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். மக்களின் தேவை மற்றும் வசதிகளின் அடிப்படையில் கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 5 நிமிட இடைவெளியில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அரசுப் பேருந்து
கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உட்பட  சுற்றுலா தலங்களை காண அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பெரியவர்களுக்கு ரூ100ம் சிறியவர்களுக்கு 550ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த பயணச்சீட்டை பயன்படுத்தி சிறப்பு பேருந்துகளில் ஒருநாள் முழுவதும் பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!