தமிழகத்திலும் வந்தாச்சு... HMPV வைரஸ் பரவல்... உதகையில் மாஸ்க் கட்டாயம்.. கலெக்டர் உத்தரவு!
தமிழகத்திலும் HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழக கர்நாடக எல்லையில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளுக்கு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
கேரளா, கர்நாடகாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகையில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!