அட... 50 வருஷத்துக்கு முன்னால் முதல்வர் ஸ்டாலின் திருமண போஸ்டர்!

 
Stalin
 


 
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 50 வது  திருமண நாளை கொண்டாடி வருகிறார்.  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான ஸ்டாலின், துர்க்காவதியை 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

Stalin

இந்நிலையில், அவரது 50வது திருமண நாளில்  50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட திருமண அழைப்பிதழ் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் போஸ்டரில், திருமண விழா அப்போதைய கல்வி அமைச்சர் நாவலர் தலைமையில் நடைபெற்றது. மேலும் அன்றைய  திமுக பொருளாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெறும்  

அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது உள்ளிட்ட அறிஞர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த போஸ்டர் தற்போது தொண்டர்களிடையே தீயாய் பரவி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?