திமுக எம்.பிநாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்தம்... தொண்டர்கள் அதிர்ச்சி!
Jun 19, 2024, 11:58 IST
பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளச்சென்ற திமுக மாநிலங்களவை எம்பி நேற்று CISF காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து CISF காவலர்கள் மீது நடவடிக்கை கோரி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எம்.எம்.அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள CISF பாதுகாவலர்களின் செயல்பாடுகள் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From
around the
web