மரண ஓலம்... தோண்ட தோண்ட சடலங்கள்... ஆப்கானிஸ்தானில் 622 பேர் உயிரிழப்பு... 1300 பேர் படுகாயம்!
ஆப்கானிஸ்தான் தலைநகரில் காபூல் மாகாணத்தில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக 622 பேர் உயிரிழந்துள்ளனர். தோண்ட தோண்ட மண்ணில் புதையுண்ட சடலங்களாக கிடைப்பதால் திரும்பும் திசையெல்லாம் மரண ஓலமாக எதிரொலிக்கிறது. 1300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் மீட்பு பணிகளும் தாமதமாகிறது.

நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6ஆகவும், அடுத்ததாக ஏற்பட்ட நிலநடுக்கம் 4.5ஆக பதிவாகியுள்ளது. .
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
