பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்... ரிக்டர் 5.2 அளவுகோலில் பதிவு!

 
பாகிஸ்தானில் நிலநடுக்கம்

இன்று அதிகாலை பாகிஸ்தானில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.

லடாக், ஜம்மு – காஷ்மீரில்  நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.54 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Breaking!! இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!!

பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் மற்றும் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்து இதுவரையில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது