பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டர் 6 ஆக பதிவு!

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் 6.0 ஆக பதிவாகி உள்ளது.
EQ of M: 6.0, On: 28/06/2025 04:37:10 IST, Lat: 5.28 N, Long: 126.08 E, Depth: 105 Km, Location: Mindanao, Philippines.
— National Center for Seismology (@NCS_Earthquake) June 27, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/tP3rrjKN2x
இன்று காலை பிலிப்பைன்ஸின் மின்டானாவோ பகுதியில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை 4.37 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
105 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 5.28 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 126.08 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!