மாணவர்கள் உற்சாகம்!! ஜூன் 12 ம் தேதி பள்ளிகள் திறப்பு !!

 
விடுமுறை

தமிழகத்தில் நிலவி வரும் கோடை வெப்பம் காரணமாக ஜூன் 1 ம் தேதி திறக்கப்பட்ட இருந்த பள்ளிகள் ஜூன் 7 ம்  தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் ஜூன் 7ம் தேதியிலிருந்து ஜூன் 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.   இந்தியா முழுவதும் சிபிஎஸ்சி பள்ளிகள் ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

இருப்பினும் தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையவில்லை. எனவே பள்ளிகள் திறப்பை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.  இந்நிலையில் தமிழகத்தில்  பள்ளிகள் திறப்பு  மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் ஜூன் 12ம் தேதியும், தொடக்கப் பள்ளிகளான 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு  ஜூன் 14ம் தேதி திறக்கப்பட உள்ளன.  கோடை வெயிலின் தாக்கம் குறையாத நிலையில்  பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் முதல்வர்  ஆலோசனை நடத்தியபின் இந்த  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web