சூப்பர்... நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்... !

 
கோழி


 சுயதொழில் வேலைவாய்ப்புக்களை ஊக்குவிக்க மத்திய மாநில அரசு சார்பில் பல்வேறு திட்டங்களும், முயற்சிகளும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்தில் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம்  அறிவித்துள்ளது.

கோழி

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் ஜூலை 5ம் தேதிக்குள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரின் அணுகி திட்ட விளக்கங்களை பெற்ற உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.முட்டை மற்றும் கறிக்கோழி என பல்வேறு வகையில் லாபம் கொடுக்கும் இந்த துறையில் விருப்பம் உள்ளவர்கள்  சுய தொழில் செய்து பொருளாதார முன்னேற்றம் அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web