தனுஷ், த்ரிஷா பற்றி பற்ற வைத்த சுசித்ரா... த்ரிஷா கொடுத்த பதிலடி!

 
சுசித்ரா , த்ரிஷா
இன்று காலை முதலே இணையதளங்களில் சுசித்ராவின் பேட்டி தான் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், தன்னைப் பற்றி பேசிய சுசித்ராவுக்கு நடிகை த்ரிஷா தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

தனுஷ் நல்ல அப்பா... ஆனா ஐஸ்வர்யா சரியான அம்மா கிடையாது என்பதில் துவங்கி, தனது முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர், தனுஷூம், என் கணவரும் ரூமுக்குள்ள என்ன பண்ணாங்க என எனக்குத் தெரியும்? பெர்சனல் படங்களை லீக் செய்தது த்ரிஷா தான்... தனுஷ், த்ரிஷா கேங் மோசமான கேங்... இவங்க என்ன பண்ணுவாங்க என தெரியும், திருமணத்துக்கு பிறகும் ஐஸ்வர்யாவும், தனுஷூம் தனித்தனியே வேறொருத்தருடன் டேட்டிங் சென்றது, கூட சேர்ந்து குடிச்சு கும்மாளம் போட்டது என்று அடுத்தடுத்து பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் பேட்டியளித்திருக்கிறார். 

த்ரிஷா
மேலும், தன்னுடைய பர்சனல் புகைப்படங்களை நடிகை த்ரிஷாவே எடுத்துக் கொடுத்தார் என்ற ரீதியில் பேசியிருந்தார் சுசித்ரா. இந்த விஷயத்திற்கு த்ரிஷா ரியாக்ட் செய்துள்ளார். தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் மறைமுகமாக, ’நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்துப் பேசுகிறது’ என்று அப்செட் ஆகி இருக்கும் எமோஜியைப் பகிர்ந்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web