திடீர் ட்விஸ்ட்... பெரும் திருப்பம்...சின்னமும் கிடைக்கலை... பணபலமும் இல்லை... 8 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3ம் இடம்!

 
BREAKING! நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தங்களது விவசாயி சின்னத்தையும் இழந்து, பண பலமும் இல்லாமல் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவிய நிலையில், இன்று கால துவங்கி நடைப்பெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தில் 8 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தில் நீடித்து வருகின்றனர். இத்தனைக்கும் நாம் தமிழர் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.


நாம் தமிழர் கட்சியானது தமிழ்நாட்டில் மொத்தம் 8 தொகுதிகளில் 3வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, புதுச்சேரி, தென்காசி, திருநெல்வேலி, திருச்சி, நாகப்பட்டினம், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தில் உள்ளதாக காலை 11 மணி நிலவரப்படியான வாக்கு எண்ணிக்கை முடிவு நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web