11 மற்றும் 12 ம் வகுப்புக்கான துணைத்தேர்வு பட்டியல் வெளியீடு!

 
தேர்வு
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள்  மே 6ம் தேதியும், 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியாகின.  இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே 16ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

தற்பொழுது, துணைத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 1ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூலை 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.  

பிளஸ் 2 துணைத்தேர்வு அட்டவணை

தேர்வு

ஜூன் 24 – மொழிப்பாடம்
ஜூன் 25- ஆங்கிலம்
ஜூன் 26- வேதியியல்
ஜூன் 27- கணக்குப் பதிவியல், புவியியல்
ஜூன் 27- கணினி அறிவியல், புள்ளிவிவரங்கள், உயிர் வேதியியல்
ஜூன் 28- இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
ஜூன் 29 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் 
ஜூலை-1 கணிதம், விலங்கியல், வர்த்தகம் , வர்த்தகம், மைக்ரோ உயிரியல் தேர்வுகள்  

ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு

பிளஸ் 1 துணைத்தேர்வு அட்டவணை

ஜூலை 2- மொழிப்பாடம்
ஜூலை 3 ஆங்கிலம்
ஜூலை 4- இயற்பியல், பொருளாதாரம்
ஜூலை 5- கணினி
ஜூலை 6- தாவரவியல், வரலாறு
ஜூலை 8- கணிதம், வணிகவியல் 
ஜூலை 9- வேதியியல், கணக்கியல் தேர்வுகள் நடைபெற உள்ளன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web