தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை... 3ம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக!

 
தமிழச்சி தங்கப்பாண்டியன்
 

இன்று காலை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைப்பெற்று வரும் நிலையில், காலை 10 மணி நிலவரப்படி தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் தமிழிசை சௌந்தர்ராஜன் 2ம் இடத்தில் நீடித்து வருகிறார்.

தமிழச்சி தங்கப்பாண்டியன்

நட்சத்திர தொகுதியான தென்சென்னையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் ஜெயக்குமார் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.சென்னையில் மத்திய சென்னை, வடசென்னை, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வரும் நிலையில், அதிமுக இந்த தொகுதிகளில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web