இன்று முதல் 'ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையைத் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

 
முதல்வர்

இன்று ஜூலை 1ம் தேதி, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில், திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்கிறேன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின். 

ஸ்டாலின்

இது குறித்து திமுக தொண்டர்களுக்கு உருக்கமாக எழுதியுள்ள கடிதத்தில், “திமுக தொண்டர்கள் மக்களைக் கொண்டு ஓரணியில் தமிழ்நாட்டை கட்டமைப்பார்கள். 2026ல் மீண்டும் திமுக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன். 

ஸ்டாலின்

கட்சியினரின் மனக்குரலை அறியவே 'உடன்பிறப்பே வா' எனும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது. மதவாத பிரிவினையை உருவாக்குவோருக்கும், துணைபோகும் துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை” என கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது